உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலந்துறையீஸ்வரர் கோயில், சத்தியவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலந்துறையீஸ்வரர் கோயில்
பெயர்
பெயர்:ஆலந்துறையீஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:சத்தியவாடி
மாவட்டம்:கடலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆலந்துறையீஸ்வரர்
தாயார்:அழகிய பொன்மணி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

ஆலந்துறையீஸ்வரர் கோயில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சத்தியவாடி எனும் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். மூலவர் ஆலந்துறையீஸ்வரர் எனவும், தாயார் அழகிய பொன்மணி என்றும் வழங்கப்படுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது [1].

முக்கிய விழாக்கள்

[தொகு]
  • சிவராத்திரி
  • தைப்பூசம்
  • பிரதோஷம்

வெளி இணைப்புகள்

[தொகு]

கோயிலைப்பற்றி தினமலர் நாளிதழ் இணையத்தில் செய்தி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஆலந்துறையீஸ்வரர் கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது". http://www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 7, 2013. {{cite web}}: External link in |publisher= (help)